TOP

வரகாபொல மண்சரிவிலிருந்து இரண்டாவது சடலம் மீட்பு!

வரகாபொல மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மகனுடைய சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட அறிவித்தல்!

களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பட்டிவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் தற்போது வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை...

உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளில் 5 பேர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்!

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் ஐந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...

விண்ணப்பம் கோரல்: ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் “எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 28...

இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றும் நாளையும் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

Popular