TOP

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது...

மின்வெட்டு காலத்தில் மாற்றம்!

வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடைக்கான நேரத்தை குறைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர  ட்விட்டர் பதிவொன்றில்  தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மழை  கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய...

கோதுமை மாவின் விலை குறைப்பு!

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 1 கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 290 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதன்  ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன,தெரிவித்துள்ளார் முன்னதாக...

மஹ்ரம்- குடும்ப ஆணின் துணையின்றி புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரசு பெண்களுக்கு அனுமதி!

ஹஜ் உம்ரா பயணத்தின் போது பெண் யாத்ரீகர்கள் இனி ஆண் பாதுகாவலருடன் செல்லத் தேவையில்லை என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஹஜ் பயணச் செலவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சவூதி...

கொலை மிரட்டல் குறித்து ஆதிவாசிகள் தலைவர் முறைப்பாடு!

அனைத்து பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைப்பாளர் வசந்த முதலிகே தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததையடுத்து, தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வேதா அமைப்பின் தலைவர் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு...

Popular