TOP

ரஷ்யாவின் MIR கட்டண முறைமைக்கான கோரிக்கை நிராகரித்தது இலங்கை!

அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆஐசு கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கி தற்போதைய...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உள்நாட்டு...

GB WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

GB WhatsApp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள்,...

சிறுவர்கள் குறித்து ஜனாதிபதி பொலிஸாருக்கு அதிரடி பணிப்புரை!

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை...

“எவரையும் கைவிடாதீர்கள்” வேலைத்திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள்!

“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக...

Popular