TOP

ஒக்டோபர் 10ஆம் திகதி விசேட விடுமுறை!

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 9ஆம் திகதி...

“பொன்னியின் செல்வன்” நூலின் அட்டையில் நடிகைகள் படம்: வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தி!

பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், பாரம்பரியமாக இடம் பெற்று வந்த வரைபடங்களை மாற்றி திரைப்பட நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருப்பது வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோழா்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாவலாசிரியா்...

இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து: 11 பேர் பலி!

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேரூந்துப் பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேரூந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே...

இலங்கைக்கு 17 ஆவது இடம்!

சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. ‘கோண்டே நாஸ்ட் டிரவலர்’ என்று சுற்றுலா இதழ், தமது வாசகர்கள் தேர்வு செய்த, சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி...

கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா். எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து...

Popular