TOP

பாராளுமன்றத்தில் பதற்ற சூழ்நிலை!

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவை தவறாக கையாண்டதாகவும், பாராளுமன்ற சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்அனுபா பாஸ்குவல்  குற்றம் சுமத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு 2 வருடங்கள் கால அவகாசம்!

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 51வது மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படும் என சட்டத்தரணி கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இலங்கை...

இலங்கை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான விடயங்கள் குறித்து உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது. அதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என்று உலக வங்கி...

தேசிய சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்!

பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட தேசிய பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (ஒக். 06) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்று இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular