TOP

6 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக...

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை: இந்தியா

தமிழ் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள முன்னேற்றம் போதுமானதாக இல்லை என ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை...

உணவின் தரம் குறித்து ஆய்வு: சுகாதார அமைச்சு

நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சின்...

இலங்கை மலாய்க்காரர்களைப் பற்றிய விசேட கலந்துரையாடல்!

இலங்கை மலாய்க்காரர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்ற தலைப்பில் சுவாரஸ்யமான அமர்வு சூம் தொழில்நுட்பம் ஊடாக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு IIMU & REHGSOC மலேசியாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான...

மஹிந்த, கோட்டா, பசில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குத் தேவையான தீர்வைக் காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள்...

Popular