TOP

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதான அரச நிறுவனங்களின் 18 கட்டிடங்கள் உட்பட பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றும் விசேட வர்த்தமானி...

சீனாவிலிருந்து மருந்துகள் வந்தடையும்: சீன தூதரகம்!

சீனாவின் 500 மில்லியன் RMB பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியின் கீழ், இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 12.5 மில்லியன் RMB (ரூ. 650 மில்லியன்) பெறுமதியான மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என...

பாகிஸ்தான் அரசால் கிழக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி!

கிழக்கு மாகாணத்தில்  அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி கலந்து கொண்டார். இந்த...

மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம்!

கோயில்கள், தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணத்தில் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க...

Popular