TOP

அதிகாரிகளின் அலட்சியத்தால் நள்ளிரவு வரை பயணிகள் ரயில் நிலையங்களில் அவதி!

நேற்று இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமாக சென்றதால் கரையோரப் பாதையில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். முறையான...

இலங்கை பணியாளர்களை இரட்டிப்பாக்குவதே சவூதி அரேபியாவின் இலக்கு!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையின் திறமையான மற்றும் அரைகுறை திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போது 180,000 இலிருந்து 400,000 ஆக அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சவூதி தூதுவர் காலிட் பின்...

ஈழத்து தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் நினைவுப் பேருரை!

நம் நாட்டின் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னோடிகளுள் ஒருவரான தெல்தோட்டை மண் ஈன்றெடுத்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்களின் நினைவுப் பேருரையொன்றை நடாத்த தெல்தோட்டை ஊடக மன்றம் திட்டமிட்டுள்ளது. இலக்கிய உலகுக்கு...

துருக்கிக்கான ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் 25% ரூபிள்களில் செலுத்தப்படும்:புடின்

துருக்கிக்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தின் ஒரு பகுதி ரஷ்ய நாட்டின் நாணயமான  ரூபிள்களில் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று வலியுறுத்தினார். உஸ்பெகிஸ்தானில்...

இன்றைய வானிலை அறிவிப்பு!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோமீற்றர்களாக காணப்படும் எனவும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கசந்துறை வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின்...

Popular