TOP

உலகத்தின் முன் இலங்கை வெற்றி பெறுவது கடினமான விடயமல்ல:ஜனாதிபதி

துடுப்பாட்ட வீரர் தசுன் ஷனக்க மற்றும் அவரது குழுவினர் ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தினர் எனவும், ஒரு நாடாக நாம் இவ்வாறு சிந்தித்தால், உலகத்தின் முன் இலங்கை...

ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்!

கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி  ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “கார்கிவில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக...

போர்க்குற்றத் தீர்மானம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கடுமையாகச் செயற்படுகின்றன!

இந்த ஆண்டு இலங்கை தொடர்பான உத்தேச பிரேரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பரிந்துரையை உள்ளடக்குவதற்கு...

சீனாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்!

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சீனாவின் சோங்கிங் நகரத்திற்கு சென்ற நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. குறித்த நபர் உட்பட சில...

தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால் கார்கிவ் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கார்கிவ் பிராந்தியத்தின் சில...

Popular