TOP

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் 36 ஆவது வாரத்திற்குள் இலங்கையில் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு...

அரச துறையில் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்று (17) சனிக்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார். காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன்...

டி20 கிரிக்கட் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி!

அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியுடன் அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அவுஸ்திரேலியா செல்வார்கள் என...

Popular