TOP

300 முச்சக்கரவண்டிகளை மின்மயமாக்க நடவடிக்கை!

இலங்கை எதிர்நோக்கும் பெற்றோலிய நெருக்கடிக்கு தீர்வாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கர வண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டம்...

ரஞ்சன் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன், சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான ஆவணங்களில் தாம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  (26) அல்லது...

தனியார் பேருந்துகளின் சேவை 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது!

டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பஸ்கள் இன்று (26) இயங்காது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகள்...

வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை: காஞ்சன விஜேசேகர!

எந்தவித அனுமதியும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இந்த விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இன்றைய நிலவரப்படி 1,250க்கும்...

தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அதன் துணை நிறுவனமான IIIT யும் இணைந்து வழங்கிய தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் இடம்பெற்றது. இதன்போது...

Popular