இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின்படி, முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டவாக்கத்தின் ஊடாக குறித்த நிறுவனம் ஒரு கூட்டுத்தாபன...
வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவையும் மீறி அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதுடன் 19 டெங்கு மரணங்கள்...
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தமிழக மக்களிடையேயும், அரசியல் தளத்திலும் போதிய புரிதல் இல்லை என்ற எதார்த்த நிலையை மாற்றி, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முக்கிய சந்திப்பு...
துருக்கியின் காசியான்டெப் (Gaziantep) மாகாணத்தில் உள்ள ஷாஹீன் பே (Şahinbey) மாவட்டத்தில் அமைந்துள்ள 'ஜாமிஃ அல்-உம்மா' (Ummmah Mosque) பள்ளிவாசல், வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஒரு சிறப்பான நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
அங்குள்ள செவித்திறன்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ...