TOP

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகளை இன்று வெளியிட நடவடிக்கை!

2021 தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2021ஆம்...

இலங்கை, இந்தியாவுடன் சூரிய சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து!

இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையே நேற்று சூரிய சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டு முயற்சி மற்றும் பங்குதாரர்கள் உடன்படிக்கையின் விழாவில் கலந்துகொண்ட இந்திய...

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம், இது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த...

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 சதவீதமாக உயர்வு !

மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண இன்று தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விலை நிர்ணயக்...

ரஷ்ய படைகளுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் அனுமதி!

ரஷ்ய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பேஸ்-புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில்...

Popular