TOP

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

பாகிஸ்தான்: இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் (09) நடத்தப்படவுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த...

நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காக, நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் ஆஸ்கர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டது!

நிகழ்ச்சி தொகுப்பாளரான கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியது மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில், ஆஸ்கர் விருது...

கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு: விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!

(File Photo) கொழும்பு காலி முகத்திடலில் இன்று இளைஞர்- யுவதிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பொலிஸாரால் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சி கையெழுத்து சேகரிப்பு!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சி முன்னெடுத்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை...

Popular