35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் யுத்தம் நிலவும் சூழலில் எரிபொருள் விநியோகம்...
QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைக்க போதுமானதாக இல்லை என்று நாட்டின் முச்சக்கர வண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டங்களைத்...
இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள், எவ்வித சிக்கலுமின்றி புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள (Update) முடியும்.
வாகனங்கள் அல்லது...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6 ஆவது கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக...