முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது.
ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகள் இரத்து சட்டமூலம் மறுசீரமைப்புகள் இன்றி...
நேபாளத்தின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார்.
GenZ இளைஞர்களின் போராட்டதை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஓலி இராஜினாமா செய்தார். சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம்...
நேபாளத்தில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மூடப்பட்டிருந்த நேபாள காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமானங்கள் மீண்டும்...
இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சியினர் குழப்பம் ஏற்படுத்தினர்.
இதனால் சபையின் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது....