TOP

ஏப்ரல் 26 தேசிய துக்கதினமாக பிரகடனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு...

பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை முன்னிறுத்திய பிரதமர் மோடியின் சவூதி விஜயம்!

இலங்கைக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பும் வழியில் ராமர் பாலத்தைக் கண்ணுற்ற இந்தியப் பிரதமர் மோடி, அயோத்தியில் சூரிய திலகம் அதே நேரம் நிகழ்வதை உடனிகழ்வாகக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல பிரதமர் மோடியின் சவூதி...

பாப்பரசரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பேராயர் மல்கம் ரஞ்சித்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறைந்த பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் பேராயருடன் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய ஜோசப் இந்திக, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்...

பஹல்காம் தாக்குதல்:’காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை; இந்திய அரசுதான் காரணம்!’-

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில்  நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இன்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்...

போப் பிரான்சிஸின் மறைவுக்கான அனுதாபப் புத்தகத்தில், நாளை வரை கையெழுத்திடலாம்..!

கத்தோலிக்கத் திருச்சபையின் புனித போப் பிரான்சிஸின் மறைவையொட்டி இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான வத்திகான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக வத்திக்கான் தூதரகம் நாளை...

Popular