அரசியல்

முச்சக்கர வண்டி சாரதிகள் விவகாரம் தொடர்பில் மனுஷ நாணயக்காரவினால் விசேட குழு நியமனம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதி சங்கங்களையும் உள்ளடக்கிய இடைக்கால வழி நடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கூற்றுப்படி, இந்தக் குழுவானது நேற்று (ஜனவரி 16)...

கவர்ச்சி அரசியல் ஒளி இழந்துபோகும் என்ற செய்தியை விட்டுச் சென்ற விஜயகாந்த்!

இந்தியா, தமிழ்நாடு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் 2023 டிசம்பர் 28ஆம் நாள் இறைவனிடம் மீண்டார். விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு டிசம்பர் 29ஆம் நாள் ஊர்வலமாக...

கொழும்பில் வசிக்கும் ஒருவரின் மாதாந்த செலவு எவ்வளவு தெரியுமா?: தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம்

2023 நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர வறுமைக்கோடு அட்டவணையினை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாதத்தில் இலங்கையில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை தேசிய ரீதியாக செய்வதற்கு...

குளிக்கச் சென்ற சிறுவனின் உயிரை எடுத்த முதலை: களனி கங்கையில் பதற வைத்த சம்பவம்!

கடுவெல - வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தை பகுதியில் களனி கங்கைக்கு நீராடச் சென்ற ஒன்பது வயது சிறுவன், முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 9 வயதுடைய டிஸ்ன பெரேரா என்ற...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 09.30 மணி நிலவரப்படி கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில்...

Popular