அரசியல்

மின் இணைப்பை விரிவுபடுத்த பாரிய திட்டங்கள் ஆரம்பம்!

தேசிய மின் கட்டத்திற்கு 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் வகையில் 06 பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்தத் திட்டங்களின் அடிப்படையில்,...

தபால் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

ஊழல் தடுப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

ஊழல் தடுப்பு (திருத்தம்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் சற்றுமுன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை பதவி நீக்க விசேட கட்சித் தலைவர் கூட்டம்!

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்காக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கான...

ஐநாவின் போர்நிறுத்த தீர்மானங்களைப் பாராட்டி ஜம்இய்யதுல் உலமா ஐநா செயலாளருக்கு கடிதம்: மனித உரிமைகளை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளும் ஜெனீவா சமூக மன்றில் முன்வைப்பு

கடந்த 3ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஜெனீவாவிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது அங்கு நடைபெற்ற ஐ.நா வின் சமூக மன்ற...

Popular