அரசியல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ...

ஜி20 மாநாடு: முதல்முறையாக இந்தியாவுக்கு பயணமானார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன...

தனி நபர் சுதந்திரத்தை மறுக்கும் பிரான்ஸ்: அபாயா அணிவதற்கு பிரான்ஸ் அரசு விதித்த தடையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் உறுதி செய்தது!

பிரான்ஸ் அரசினால்  பாடசாலைகளில் மாணவிகள் அபாயா(Abaya) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். புதிய கல்வி ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இந்த சட்டம் விரைவில்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோட்டாவின் தமிழ் பிழை!

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் உள்ள தமிழ்ப் பிழை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 அலைவரிசை வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள...

அதிக செலவு செய்யும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆய்வு செய்ய தீர்மானம்

அதிக செலவு செய்யும் பத்து அமைச்சுக்களின் செலவுகளை பகுப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் படி, இது தொடர்பான அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் பாராளுமன்றத்தில்...

Popular