அரசியல்

ஹிக்கடுவையில் ஹோட்டல் ஆரம்பிக்க வந்த பலஸ்தீனரை சிறையில் அடைத்த பொலிஸார்: ஓட ஓட விரட்டப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இலங்கைப் பொலிஸாரின் அலட்சியப் போக்கு காரணமாக , இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வந்த பலஸ்தீனச் செல்வந்தர் ஒருவர் அநியாயமாக 14 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஹிக்கடுவை பிரதேசத்தில் ஹோட்டல் மற்றும் ரெஸ்டோரண்ட் ஒன்றை ஆரம்பிக்கும்...

அலி சப்ரி – இஸ்ரேல் தூதுவர் சந்திப்பு: ஆக்கபூர்வமானது என அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்கும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நாஓ கிளொனுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்களன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது விவசாயம், வான்வழித் தொடர்புகள், தொழில்வாய்ப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான...

மீண்டும் முளைக்கும் வில்பத்து: மரம் நடவில்லை என ரிஷாத் மீது மனு!

பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா வனப் பகுதியில், கல்லாறு சரணாலயப் பகுதியில் காட்டை அழித்தமை ( துப்புரவு செய்தமை), கட்டுமாணங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தமையை மையப்படுத்திய ரிட் மனு மீதான விசாரணையின்...

நாமலுக்கு வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஸ் சாரதி மீது சிறுநீர் தாக்குதல்: பயணிகளும் சிறுநீரில் குளித்தனர்!

இலங்கை போக்குவரத்து சபையின் திவுலபிட்டிய டிப்போவிற்கு சொந்தமான பஸ் சாரதி ஒருவர் மீது மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மினுவாங்கொடை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில்...

Popular