அரசியல்

சுமார் 2,000 அரசு ஊழியர்கள் ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுப்பில் வெளிநாடு பயணம்

ஏறக்குறைய 2,000 அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அரச அதிகாரிகள்...

எலிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் அதிகமாக பதிவாகியுள்ளது. தென் மாகாணத்தின் காலி...

கார் கழுவுதல், சேர்விஸ் கடைத்தொகுதி வசதிகளை வழங்கத் தயாராகும் வெளிநாட்டு எரிபொருள் நிலையங்கள் !

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், கார் கழுவுதல், சேர்விஸ் பகுதிகள், கடைகள் மற்றும் மோட்டல்களுடன் கூடிய எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன. சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை...

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜூலையில் மேலும் சலுகைகள்: பிரதமர்

தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்கள் தாம் வாக்களிக்கக் கோரும் தொகுதிக்கு அருகாமையில் உள்ள தொகுதியில் பணிபுரியுமாறு அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார். அண்மையில் இலங்கைக்கான சர்வதேச நாணய...

33% குடும்பங்கள் சமுர்த்தி பயனைப் பெற தகுதியற்றவை: கோபா குழு!

சமுர்த்தியைப் பெறும் குடும்பங்களில் சுமார் 33 வீதமான குடும்பங்கள், சமுர்த்தியின் பயனைப் பெற தகுதியற்ற குடும்பங்கள் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. அதே அளவான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறவேண்டியிருக்கின்ற...

Popular