அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக இன்று வலுவான நிலையில் உள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 313...
நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் நேற்று கொழும்பில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் (10 நாட்களுக்கு) தற்காலிகமாக நீக்கியுள்ளது.
2023 ஏப்ரல் 20 முதல் 30 வரை வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதாக இன்று...
நாட்டின் பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கும் வகையில், சமத்துவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு தேவையான திறன்களுடன் வலுவூட்டும் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
கொழும்பு வளாகத்திற்கும் தும்முல்லை சந்திக்கும் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள்...