அரசியல்

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை!

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது,  குற்றப் புலனாய்வுப் பிரிவின்...

நிதி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான சூழல்!

அரச வரிக் கொள்கைக்கு எதிராக நிதியமைச்சகத்திற்கு தொழிற்சங்கங்கள் குழுவொன்று கடிதமொன்றை சமர்ப்பிக்க முற்பட்டதையடுத்து, நிதி அமைச்சில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. குறித்த பகுதியில் கூடியிருந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் கடிதத்தை சமர்ப்பிக்க முற்பட்டபோது 'அனுமதிக்க முடியாதென'...

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதனை ரம்யா லங்கா நிறுவனம் புத்தளம் மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது மருத்துவமனைக்குத்...

‘முஸ்லிம்களை வாழ விடு’:காத்தான்குடியில் பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி சாத்வீகப்போராட்டம்!

பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாசல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது. புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத்...

‘காஷ்மீர் ஒற்றுமை தினத்தை’ நினைவு கூறும் வகையில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி!

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று 'காஷ்மீர் ஒற்றுமை தினத்தை' நினைவு கூறும் வகையில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை இந்த...

Popular