உள்ளூர்

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் ரஷ்ய – உக்ரேன்...

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் விசேட கலந்துரையாடல்

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல் இன்று (13) புத்தளம் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. ஜனாதிபதி செயலக சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில்...

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் படுகாயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட் மூலம் கீழே குதித்த போது அவர் காயமடைந்துள்ளார். கோபுரத்தில் இருந்து கீழே குதித்த பின்னர்...

AI தொழில் நுட்பத்தின் மூலம் தமிழில் செய்தி: முதற்தடவையாக வரலாற்று சாதனை

இலங்கை அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான ரூபவாகினியில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) பயன்படுத்தி, தமிழில் செய்தித்தொகுப்பை செய்வதற்கான செயல்முறை மே 10ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது. ரூபவாஹினியின் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான...

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற ஏனைய அமைச்சர்கள்: பதவி நீக்கப்படுவார்களா?

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக  சிங்கள...

Popular