உள்ளூர்

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு நலன்புரி நன்மைகள் சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தகவல் புதுப்பிப்புக்காக இந்த மாதம் 10...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையில் OPD சேவைகள் தற்காலிகமாக...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள்...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் அங்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக  இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100  இலட்சம்  ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா ...

Popular