உள்ளூர்

ஞானசார தேரரை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்: பொதுமன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்...

ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலான் உலக சாதனை!

ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகளப் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் எப்-44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் துலான் முதல் முயற்சியிலேயே 66.49 மீற்றர் தூரத்தை...

பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள்: விசாரணைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது,...

இந்தியாவில் பிடிபட்ட ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு  தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில்...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது!

பாராளுமன்ற இன்று புதன்கிழமை (22)   கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் (14) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மே,14 இல், வௌியிடப்பட்ட...

Popular