உள்ளூர்

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் "அதிக அவதானம்" செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில்...

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர்!

இலங்கையில் வடக்கு கிழக்கிலே அதிகளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய விஷேட...

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை: புகையிரதத் திணைக்களம்

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பதால் பல விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்குத்...

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப் பட்டியல்!

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று நள்ளிரவு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின்...

பாடசாலை முதல் தவணையின் 2ஆம் கட்டம் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த...

Popular