உள்ளூர்

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சவூதியில் நுழைவதற்கான பல்தேவை விசாக்களுக்கு தற்காலிக தடை

பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வர்த்தகம், குடும்பம், சுற்றுலா ஆகிய பல்தேவைகளுக்கான விசா வழங்குவதை சவூதி அரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து,...

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும்...

கொவிட் காலத்தில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு இன்று கொழும்பில்..!

கொவிட்  காலப்பகுதியில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் வகையிலும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கூறும் வகையிலும் இந்த கோர நிகழ்வு நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட...

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; பாரபட்சமற்ற விசாரணையை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. காவலில் இருந்தபோது...

Popular