உள்ளூர்

யூரியா உர விநியோகத்தின் முழுமையான தணிக்கை தேவை: விவசாய அமைச்சர்

விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வது தொடர்பில்  முழுமையான தணிக்கையை  மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு விவசாய  அமைச்சர் மஹிந்த அமரவீர,பணிப்புரை விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வதில், குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின்,...

இலங்கைக்கு இந்தியா வழங்கிய நன்கொடை!

இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட டொனியர் (INDO-228) விமானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (ஆகஸ்ட் 15) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே விமானத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வில்  இந்திய கடற்படையின் வைஸ்...

நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்!

நாளாந்த மின்வெட்டு இன்று (ஆகஸ்ட் 15) முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கைதியாவார்: தயாசிறி

தற்போதைய ஆட்சி 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் வரை பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய உறுதிமொழியுடன், அவர் அந்தக்கட்சியின் கைதியாக றியுள்ளதாக ஸ்ரீ...

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகளில் கோளாறு!!

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 'யூனிட் 1' இன்று காலை பழுதடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது...

Popular