உள்ளூர்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் (National Interfaith Clergy Fellowship of Sri Lanka) சர்வமதத் தலைவர்கள் குழுவினர், இன்று (02) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பஹீம்-உல்-அசீஸ்...

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போது அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும்,...

புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

2026 பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் ஹுணுபிட்டி கங்காராமை விகாரையில் நடைபெற உள்ள இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் புனித சின்னங்களின் கண்காட்சியை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு போக்குவரத்து...

பெண்களுக்கு இரவு நேர வேலை : வர்த்தமானி அறிவித்தல்!

பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களினால், ‘கடைகள் மற்றும்...

நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...

Popular