உள்ளூர்

துருக்கியில் கல்வி கற்க இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கோட்டா அதிகரிக்கப்படும்: துருக்கி தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

கார் விபத்து தொடர்பாக புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது!

கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைஸலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின்...

இன்று முதல் மின் விநியோக தடை அமல்படுத்தப்படாது

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான காலநிலையை எதிர்பார்க்கலாம். வடமத்திய, சப்ரகமுவ,...

Popular