வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது...
இலங்கை முஸ்லிம்களின் தேசிய மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக, கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் எழுதிய நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இது குறித்த விரிவான பார்வைகளையும்,...
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும்...
தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட...
இன்றையதினம் (31) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும்...