உள்ளூர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக வௌிநாட்டு அமைச்சு...

இளைஞர் விவகார அமைச்சரின் வழிகாட்டலின்கீழ் “போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்”

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த "சர்வதேச மது ஒலிப்பு தினத்தை" முன்னிட்டு "போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்" விளையாட்டுத்துறை மற்றும்...

அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,சுமார் இரண்டு வார காலம் தங்கியிருந்த நிலையிலேயே இன்று (04) நாடு திரும்பினார்.  

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (04) பல இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...

இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...

Popular