உள்ளூர்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 652 பேர் பூரண குணம்!

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 652 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா...

பஸ் போக்குவரத்து பணியாளர்கள் பற்றாக்குறை-கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

பஸ் போக்குவரத்து பிரிவின் பணியாளர்கள் வேறு தொழில்களுக்கு சென்றமையினால், பஸ் போக்குவரத்து பணியாளர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டமையினால்,...

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்!

நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - 856 கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 3,239 சைனோபார்ம்...

பலாங்கொடையில் மண்சரிவு : போக்குவரத்து தடை!

பலாங்கொடை, சமனலவத்த வீதியின் ஒத்த கடே வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீதியினூடான பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Popular