உள்ளூர்

ராஜகிரிய போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு!

அதுல்கோட்டை அங்கம்பிடிய வீதி மற்றும் நாவல ராஜகிரிய வீதியை இணைத்து ராஜகிரிய நாவல கால்வாயின் குறுக்கே நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் 60 % நிறைவடைந்துள்ளதாகவும் நிர்மாணிப் பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை...

எதிர்வரும் வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டம்!

எதிர்வரும் வாரம் முதல் விசேட தடுப்பூசி வேலைதிட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். தியத்தலாவ...

பயணப்பொதியில் வௌிநாட்டு நாணயங்கள்;ஐந்து பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை தமது பயணப் பொதிகளில் கொண்டு செல்ல முற்பட்ட ஐந்து பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள்...

மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின் அளவு குறித்து நாளை தீர்மானம்!

நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) லங்கா ஐஓசி நிறுவனத்தினூடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த...

எதிர்வரும் பெப்ரவரி முதல் போக்குவரத்து சேவைக்கு புதிய சொகுசு பேருந்துகள்!

போக்குவரத்து சேவைக்கு புதிய சொகுசு  பேருந்துகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில், புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில்...

Popular