உள்ளூர்

இலங்கைக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்க சில நாடுகள் தீர்மானம்!

இலங்கைக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை வழங்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பான...

விலங்குகள் நல சட்ட‌ மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலங்குகள் நல சட்டமூலத்தின் வரைவை உடனடியாக நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.மேற்படி சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில்...

நாட்டில் இன்று மின் தடை ஏற்படாது!

இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின் தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மின் தடை அமுலாக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலை இலங்கை...

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்!

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ பதவி காலம் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) இரவு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம்  மார்ச் 19 ஆம் திகதி 2023...

மூன்று புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன : தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

இரண்டு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும்...

Popular