12 முதல் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கும், தீராத நோய்களுடன் இருக்கும் சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் அவர்களுக்கு...
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் 1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (22) காலை குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம்...
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று (22) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர்...