நாட்டில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
"Miss Teen International Botswana 2021" எனும் பட்டத்தை இலங்கைப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண்ணே "Miss Teen International Botswana 2021 " கிரீடத்தை வென்றுள்ளார்.
இதன் புாது...
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை குறைக்குமாறு கோரி 10 மரணத் தண்டனை கைதிகள்...
கொரோனாவால் கல்வியை தொடர முடியாதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுத்து, விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதே தற்போது அரசாங்கத்தின் நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,055 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...