உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,483 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,483 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா கடிதத்தை கையளித்தார்

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

இத்தாலிக்கு பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கவேண்டும் முன்னாள் சட்டமா...

ஒரு தேசத்தின் எதிர்காலம் ஒற்றுமை மற்றும் சக வாழ்விலேயே தங்கியுள்ளது!

ஒரு தேசத்தின் எதிர்காலம் ஒற்றுமை மற்றும் சக வாழ்விலேயே தங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜி 20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி

இலங்கையில் மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரி கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல...

Popular