மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய (06) தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கீழே.
Tentative vaccination schedule 06.09.2021
கொழும்பு, கம்பஹா களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வரையான வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மாவட்டங்களில்...
இலங்கையின் முன்னணி இசை கலைஞரான சுனில் பெரேரா தனது 68வது வயதில் காலமானார்.
கொவிட் தொற்றுக்குள்ளான சுனில் பெரேரா, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், குணமடைந்துள்ளார்.
இவ்வாறு குணமடைந்த சுனில் பெரேரா,...
நாட்டில் மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய இன்று இதுவரை...