உள்ளூர்

நாட்டில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்!

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (22) மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக‌ இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை...

காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் மேலும் கோரியுள்ளார். கடந்த...

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் தொற்றா நோய் மருத்துவ விழிப்புணர்வு!

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (G.M.M.S) 35 வயதிற்கு மேற்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேச வையத்திய குழாத்தினரால் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வும் பரிசோதனையும் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர்...

கொவிட் தொற்றால் மேலும் 24 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் ( 20) கொவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,795 ஆக...

மேலும் 294 பேர் பூரண குணம்!

நாட்டில் மேலும் 294 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 557,915 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular