உள்ளூர்

கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை நீர்வெட்டு

எதிர்வரும் 18 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில்  இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி...

இன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டி

இன்று (15) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மேலும், திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரண...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில்...

புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்தது

புகையிரத ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிய தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் | பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) நண்பகல் முதல் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொவிட் காலத்தில் பணிக்குத் சமூகமளிக்க முடியாத புகையிரத ஊழியர்களை பணிநீக்கம் செய்த...

Popular