உள்ளூர்

Updated:காபூல் விமான நிலையத்துக்கு அருகில் இரு வெடிப்பு சம்பவங்கள்: இதுவரையில் 13 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நேற்றிரவு(27) இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெண்டகன் செய்தி வெளியிட்டுள்ளது. இச் சம்பவங்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக...

நாட்டில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தால் அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை!

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட நாளாந்த தொற்றுநோய் அறிக்கைக்கு அமைய...

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான விமான சேவையை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்புமுதல் மாலைத்தீவுக்கு இடையே செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து நாளாந்தம்...

Breaking News:ஒரே நாளில் 209 பேர் கொவிட்டினால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று (26) 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,157ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீடீர் உயர்வு!

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, ஒரு கிலோ மைசூர் பருப்பு 250 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 215 ரூபாவுக்கும், ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கு 300 ரூபாவுக்கும்,...

Popular