உள்ளூர்

நாட்டில் மேலும் 1,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 ஆசிரியர்கள் அதிரடியாக கைது

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 42 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தல்...

ஆசிரியர் அதிபர் போராட்டத்திற்கு அரசாங்கத்தின் தீர்வுகள் எங்கே? | எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு அரசாங்கத்திற்கு தீர்வு இல்லை என்றும் அதற்கு பதிலாக போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதாகவும் கூறினார். இன்று (04) பாராளுமன்றத்தில் கட்டளை நிலையியல் சட்டம் 27/2...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,754 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,754 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 284,524 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

கிழக்கு மாகாண இணையத்தளத்தில் தமிழ் மொழிக்கும் உரிய இடம் வழங்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆளுநரிடம் கோரிக்கை!

கிழக்கு மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழ்மொழிக்கும் உரிய இடம் வழங்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்...

Popular