உள்ளூர்

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்டா வைரஸ் பரவி வருகிறது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை...

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை :நுவரெலியாவில் வரலாறு காணாத வெள்ளம்! 

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசப்பட்டு வருகின்றது.இதில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்...

போலாந்தில் பலத்த சூறாவளி!

போலாந்தை தாக்கிய சூறாவளியால் 900க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. போலந்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வார்சாவில் கார்...

மேலும் 19 கொவிட் மரணங்கள் பதிவு; 437 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (22) உயிரிழந்தவர்களாகும் என குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 350 பேர் பூரண குணம்!

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 350 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொவிட் தொற்றுக்கு ள்ளானவர்களின் எண்ணிக்கை 534,975 அதிகரித்துள்ளதாகவும்,இவர்களில்...

Popular