உள்ளூர்

2021 திருமதி உலக அழகிப் போட்டி இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது!

இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.   2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020 நவம்பரில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.எனினும், தற்போது, குறித்த போட்டியை...

ஓட்டமாவடியில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இட பற்றாக்குறை!-பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர்!

ஓட்டமாவடி சூடுபத்தின சேனையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் இனி அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் 700 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யக்கூடிய இடம் உள்ளது என ஓட்டமாவடி...

பேருந்துகள் தொடர்பில் இன்று முதல் விஷேட தேடுதல் நடவடிக்கை!

சுகாதார வழிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற அனைத்து பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.   நாடு பூராகவும்...

JUST IN:அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை...

டெங்கு ஒழிப்புக்கு மோப்ப நாய்களைப் பயன்படுத்த தீர்மானம்!

டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானிப்பக்கட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   இதற்காக கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா என்ற இரண்டு நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக...

Popular