உள்ளூர்

கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வழங்குவது குறித்த புதிய சுற்றறிக்கை

கருங்கல், மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான உரிமங்களை வழங்குவது குறித்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அபிவிருத்திக்கு முக்கியத்துவமளித்தல், தனியார் தொழில் முயற்சியாளர்கள், சிறிய சுயதொழில் மற்றும்...

கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

இன்று (15) முதல் கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும்  பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம்...

இன்று முதல் திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையின் வரையறை

இன்று வெள்ளிக்கிழமை (15) முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன. புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார். அதனடிப்படையில், திருமண...

பாடசாலை ஆரம்பிப்பதில் ஆசிரியர்-அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது- ஜோசப் ஸ்டாலின் குற்றச் சாட்டு!

நாட்டின் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடு குறித்து அரசின் சில  அமைச்சர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறான அச்சுறுத்தல்...

முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பரப்பில் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களின் வகிபாகம் கனதியானது -நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அனுதாபம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும்,இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழு  என்பவற்றின் முன்னாள் உறுப்பினருமான,முஸ்லிம் சமூகத்தின் மூத்த கல்வியியலாளருமான மதிப்பிற்குரிய கல்வித் துறை பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில்...

Popular