உள்ளூர்

பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

முழுமையாக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விமானப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக 75 பயணிகள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.   இந்தப் பயணிகள் தேவையான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும்...

தமிழ் கைதிகள் நான்கு பேர் விடுதலை!

தமிழ்  கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.   குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து...

நாட்டில் 4 வகையான டெங்கு வைரஸ் கண்டுபிடிப்பு!

டெங்கு வைரஸின் 4 வகைகளும் தற்போது நாட்டில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.   இதற்கமைவாக டெங்கு வைரஸின் 2 வது மற்றும் 3 வது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.   சில...

பிரபல சிங்கள நடிகை ஹயசின்த் விஜேரத்ன காலமானார்

தலவாகலை – லிந்துலை பகுதியில் நேற்றிரவு (30) இடம்பெற்ற வாகன விபத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹயசின்த் விஜேரத்ன பயணித்த வேன், நுவரெலியா−தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. படப்பிடிப்பிற்காக...

நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 56 பேர் பலி

நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் (29) 56 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular