உள்ளூர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,716 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 275,212 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். | இம்ரான் எம்.பி

சில கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது என்பதால் இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...

2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு சமூகம் தர வேண்டும்

கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அரச சேவை, உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை...

செம்டம்பர் மாதம் இலங்கை வரவுள்ள தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி

எதிர்வரும் செம்டம்பர் மாதம் இலங்கையுடன் போட்டியிடுவதற்காக தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி  இலங்கைக்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளும் 3 ரி20 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போட்டிகள்...

அனைத்து இலஞ்ச ஊழல் வழக்குகளில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் விடுதலை

இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகள் போதே, அவர்...

Popular